12th Maths PTA Question Paper 2020

12th Maths PTA Question Paper 2020


மாணவர்கள் அனைவருக்கும் கல்வி மினி YouTube Channel சார்பாக வணக்கம்




இந்த வினாத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள விழாக்கள் அனைத்தும் மிக மிக முக்கியமான வினாக்கள்

ஏற்கனவே பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பொதுத் தேர்வில் இருந்து 76 மதிப்பெண் pta வினாத்தாளில் இருந்து கேட்கப்பட்டுள்ளன

அதேபோல் ஆங்கிலத்தில் 46 மதிப்பெண் pta வினாத்தாளில் இருந்து கேட்கப்பட்டுள்ளன

எனவே கணிதத்திலும் இதேபோல் குறைந்தது 40 லிருந்து 50 மதிப்பெண்கள் வரை pta வினாத்தாளில் இருந்த கேட்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது எனவே மாணவர்கள் இதில் உள்ள அனைத்து விழாக்களையும் நன்றாக படித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்







12 மாணவர்கள் அனைவரும் பொதுத் தேர்வில் வெற்றி பெற நமது சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்

பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வு மிகவும் எளிதாகவே இருந்தது அனைவரும் 70 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கலாம்

அதேபோல் ஆங்கிலம் பொதுத்தேர்வு சற்று எளிதாகவே இருந்தது அனைவரும் 40 லிருந்து 60 மதிப்பெண்களுக்கு மேல் தாராளமாக எடுக்கலாம்




கணிதமும் மிகவும் எளிதாகவே இருக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த வினாத்தாளில் நல்ல முறையோடு படிப்போம் நன்றி


இப்படிக்கு கிருஷ்ணகுமார்

Post a Comment

0 Comments